Pages

Thursday, March 15, 2018

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே தனிமையாக இருந்தால் அது இனிக்கும். பிறர் நம்மை தனிமையில் விட்டால் அது கசக்கும். தனிமையும் வேண்டாம். யாரையும் நமக்கு தெரிந்து தனிமை படுத்தவும் வேண்டாம்.

No comments:

Post a Comment